ஹிரண்யம் -பொன்னையும் ,
காம் -பசுக்களையும் ,
அஸ்வ -குதிரைகளையும் ,
புருஷான் -உறவினரையும் ,
விந்தேயம் -பெறுவேனோ ,
தாம் -அந்த ,
லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை,
யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்பவளை ,
மே -என்னிடம் ,
ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்......................................2
